Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

காதலின் சங்கீதம் 🎼 29

Advertisement

🥰🥰🥰 சர்வேஷா உன் காட்டுல அடைமழை தான் 🤩🥰🥰🤪😉😉

இந்தாம்மா பையூ எங்க ஹீரோ காதலை சொல்ல மாட்டாளாம் ஆனால் தோளுல கை வைக்கிறது இடுப்புல கை வைக்கிறது என்று சில்மிஷம் செய்வாளாம் 🤗🤗🤗🤗🤗🤗

டேய் அரவிந்த் உன் தங்கச்சி எங்க ஹீரோவ ஈவ் டீசிங் பண்றா 😝😝😝😝வந்து புடிச்சு ஜெயில்ல போடுடா 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

எவ்வளவு ராஜ தந்திரம் வேலை எல்லாம் பார்த்து சந்து பொந்தெல்லாம் நுழைஞ்சு போனா 😏😏😏😏😏😏😏😏 பொசுக்குன்னு உன் தங்கச்சிய கண்டு பிடிச்சா 🧐🧐🧐அவ படிக்கிற கிரிமினாலஜிக்கு என்ன மரியாதை 🤭🤭🤭🤭🤭🤭🤭🤭🤭

பையூ உன் அண்ணன் கிட்ட இருந்து உன் முகத்தை மறைக்கலாம் 🤦🤦🤦🤦🤦🤦 அவன் பொண்டாட்டியோட வண்டிய எப்படி மறைக்க முடியும் 😝😝😝😝😝😝😝😝😝 அதான் சிக்கிட்ட 😆😆😆😆😆😆😆😆😆😆

மனோஜ் உன்னை மாமியார் வீட்டுக்கு கூட்டிட்டு போய் அரவிந்த் விருந்துபச்சாரம் பண்ண தான் போறான் 🤣🤣🤣🤣🤣🤣🤣

இன்னும் யார் கிட்ட எல்லாம் கடன் வாங்கி இருக்கிறார் என்று லிஸ்ட் எடுக்கும் போது மனோஜ் அப்பன் மாட்ட போறான் 🧐🤔🧐🤔🤔🤔🤔🤔
 
Last edited:
பைரூக்கு ஏதோ பாயிண்ட் கிடைச்சிருச்சு போல.
அப்ப கிடைச்ச நுனிய புடிச்சிகிட்டு போன ஒரிஜினல் மாட்டுவானா?🙄🙄🙄.
சர்வேசா அவளை பாக்கதினியும் அவநினப்பாவே அடிச்சிகிட்டு தூங்காம கிடக்க வேண்டியது.
இப்ப பக்கத்துல உக்காந்து வந்தா பொலம்போ பொலம்புன்னு பொலம்பறியே‌🤷‍♀️🤷‍♀️🤷‍♀️🤷‍♀️
 
சர்வா அவ பாக்கல பேசலனு புலம்புன இப்போ அவ நெருங்கி வந்தா பதறுற 🤣🤣🤣........
அரவிந்த் பேசாம அந்த மனோஜ உன்னோட அடிதாங்கியா கூட வெச்சிக்கோ...உன் கோபமாவது கொஞ்சம் குறையும் 🤭🤭😂......
 
எவ்ளோ புரட்டி எடுத்தாலும் அடங்க மாட்டேங்குறானே இவன்.... 🥶🥶🥶🥶 இவனை கண்காணிக்குறதே அரவிந்த்க்கு பெரிய வேலையா இருக்கு....

சர்வேஷா.... பாவம்டா நீ 🤣🤣🤣🤣🤣🤣 எப்டி எல்லாம் பழி வாங்குறா பைரவி... 😝😝😝😝😝

கடைசில பையூ துப்பு துலக்கி தான் விஸ்வநாதன் வெளிய வரப் போறாரு.... மனுஷன் ரோஷக்காராரு இதுக்கு நான் உள்ளேயே இருந்துகிறேன்னு ஜெயில்லயே செட்டில் ஆகப் போறார்... 😆😆😆😛😛😛😛
 
Ha ha... Tq tq unga comments dhan enaku energy ❤️❤️❤️💕 keep supporting dear....
 
பைரூக்கு ஏதோ பாயிண்ட் கிடைச்சிருச்சு போல.
அப்ப கிடைச்ச நுனிய புடிச்சிகிட்டு போன ஒரிஜினல் மாட்டுவானா?🙄🙄🙄.
சர்வேசா அவளை பாக்கதினியும் அவநினப்பாவே அடிச்சிகிட்டு தூங்காம கிடக்க வேண்டியது.
இப்ப பக்கத்துல உக்காந்து வந்தா பொலம்போ பொலம்புன்னு பொலம்பறியே‌🤷‍♀️🤷‍♀️🤷‍♀️🤷‍♀️
Sikirame sikuvan..... Tq so much dear 💕💕💕
 
சர்வா அவ பாக்கல பேசலனு புலம்புன இப்போ அவ நெருங்கி வந்தா பதறுற 🤣🤣🤣........
அரவிந்த் பேசாம அந்த மனோஜ உன்னோட அடிதாங்கியா கூட வெச்சிக்கோ...உன் கோபமாவது கொஞ்சம் குறையும் 🤭🤭😂......
Adhukum nall iruku... But avan adi thaguvana 😁😁😁😁🤣
 
A
எவ்ளோ புரட்டி எடுத்தாலும் அடங்க மாட்டேங்குறானே இவன்.... 🥶🥶🥶🥶 இவனை கண்காணிக்குறதே அரவிந்த்க்கு பெரிய வேலையா இருக்கு....

சர்வேஷா.... பாவம்டா நீ 🤣🤣🤣🤣🤣🤣 எப்டி எல்லாம் பழி வாங்குறா பைரவி... 😝😝😝😝😝

கடைசில பையூ துப்பு துலக்கி தான் விஸ்வநாதன் வெளிய வரப் போறாரு.... மனுஷன் ரோஷக்காராரு இதுக்கு நான் உள்ளேயே இருந்துகிறேன்னு ஜெயில்லயே செட்டில் ஆகப் போறார்... 😆😆😆😛😛😛😛
அவன் ஒரு கரப்பான் பூச்சி அதான் இப்படி அடிக்க அடிக்க பிழச்சிக்குறான்
 
Top