தேங்க்ஸ் டியர்
தேங்க்ஸ் டியர்
நன்றி டியர்Very nice
Thank uou so much dearHa, ha, ha, good on you Sarvesh, . Your father can hang on to his ego of caste, religion and race, you keep on casting your eye on Pairavi, man . Good episode, Bhagi ma.
இதுபோல மனிதர்கள் இன்னும் இருக்கத் தானே செய்றாங்க...சர்வேஷ் பைரவி என்ன பேசுனாலும் அவன் காரியத்துல கண்ணா இருக்கான்...
விக்னேஷு அதான் வேண்டாவெறுப்பா மூஞ்சியை வச்சுக்கிட்டு வந்து மொய்யை எழுதி உன் கடமையை முடிச்சுட்டேல்ல அதோட போகாம அப்பாகிட்ட போட்டு குடுக்குற....
விஸ்வநாதன் மனுஷனே கிடையாது இன்னமும் ஜாதியை பிடிச்சு தொங்கிகிட்டு மனுஷங்களை மதிக்காம பொண்டாட்டி பிள்ளைகளை அதிகாரம் பண்ணிக்கிட்டு ஆணவம் பிடிச்சவரு..
சர்வேஷ் சூப்பர்
நன்றி டியர்அருமை