நன்றி சிஸ்....Nice ud sis
நன்றி சிஸ்....Nice ud sis
இதுல போல சில ஜென்மங்கள் இருக்கு... என்ன செய்ய பாவம் அந்த மனுசன்... அவரை சீண்டிக்கே இருக்கறது....அந்த காலத்துலயே முற்போக்கா சிந்திச்சு காதல்ல புரட்சி பண்ணுன தாய் மாமனுக்கு இப்போவும் பகையை தூக்கி சுமந்துகிட்டு இருக்க மருமகன்...
விஸ்வநாதன் சர்வாதிகாரி போல சர்வா கிட்ட வேலைக்கு ஆகல
சர்வா சூப்பர் ஏற்கனவே ஹீரோயின் மேல லவ் இருக்குமோ
அதுகளுக்கு வேற வேலை... இந்த எபி ல சொல்லிட்டேன் மா....முடிஞ்சு போன விஷயத்தை இன்னும் ஏன் தூக்கி சுமக்கணும் ஹீரோக்கு ஹீரோயினை ஏற்கனவே தெரியுமோ????
எம்புட்டு அறிவு எங்க ஹீரோக்கு உங்காளை லவ் பண்ணா நரகம் தான்னு பார்த்தவுடனே கண்டுபிடிச்சுட்டான்.....அருமையான பதிவு .
அதென்னடா ஈசா என்றாளை வச்சகண்ணு வாங்காம பாத்துட்டு முத்துகிட்ட நரகத்துல இருந்தேன்னு சொல்லறே.
விசுவநாதன் விசநாதன் ஆகிட்டாரு. பழசையவே புடிச்சிகிட்டு தொங்கிட்டு இருக்காரு.
ம்க்கூம். அவளுக்கு அவனாருன்னே தெரியலையாக்கும். இவந்தான் கடைக்கு வந்தாப்புல புடிச்சி போனுபேசறதையும் முத்துவையும் மறந்துட்டு வாயில ஈ போறது தெரியாதளவுக்கு ப்பேன்னு பாத்துகிட்டு இருந்தான்.எம்புட்டு அறிவு எங்க ஹீரோக்கு உங்காளை லவ் பண்ணா நரகம் தான்னு பார்த்தவுடனே கண்டுபிடிச்சுட்டான்.....
Pavan paya... Andha appavi pullaya vechi comedy pandringa...ம்க்கூம். அவளுக்கு அவனாருன்னே தெரியலையாக்கும். இவந்தான் கடைக்கு வந்தாப்புல புடிச்சி போனுபேசறதையும் முத்துவையும் மறந்துட்டு வாயில ஈ போறது தெரியாதளவுக்கு ப்பேன்னு பாத்துகிட்டு இருந்தான்.
அதெல்லாம் ஆல்ரெடி உங்காளு மாட்டியாச்சுப்பா
View attachment 7000