Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

காதலின் சங்கீதமே!! 🎼2

Advertisement

அந்த காலத்துலயே முற்போக்கா சிந்திச்சு காதல்ல புரட்சி பண்ணுன தாய் மாமனுக்கு இப்போவும் பகையை தூக்கி சுமந்துகிட்டு இருக்க மருமகன்...

விஸ்வநாதன் சர்வாதிகாரி போல சர்வா கிட்ட வேலைக்கு ஆகல 🤭😂

சர்வா சூப்பர் ❤️ ஏற்கனவே ஹீரோயின் மேல லவ் இருக்குமோ 😉😉
இதுல போல சில ஜென்மங்கள் இருக்கு... என்ன செய்ய பாவம் அந்த மனுசன்... அவரை சீண்டிக்கே இருக்கறது....
 
முடிஞ்சு போன விஷயத்தை இன்னும் ஏன் தூக்கி சுமக்கணும் ஹீரோக்கு ஹீரோயினை ஏற்கனவே தெரியுமோ????
அதுகளுக்கு வேற வேலை... இந்த எபி ல சொல்லிட்டேன் மா....
 
அருமையான பதிவு 😍😍😍😍.
அதென்னடா ஈசா என்றாளை வச்சகண்ணு வாங்காம பாத்துட்டு முத்துகிட்ட நரகத்துல இருந்தேன்னு சொல்லறே.🤨🤨🤨🤨🤨🤨🤨

விசுவநாதன் விசநாதன் ஆகிட்டாரு. பழசையவே புடிச்சிகிட்டு தொங்கிட்டு இருக்காரு.
 
அருமையான பதிவு 😍😍😍😍.
அதென்னடா ஈசா என்றாளை வச்சகண்ணு வாங்காம பாத்துட்டு முத்துகிட்ட நரகத்துல இருந்தேன்னு சொல்லறே.🤨🤨🤨🤨🤨🤨🤨

விசுவநாதன் விசநாதன் ஆகிட்டாரு. பழசையவே புடிச்சிகிட்டு தொங்கிட்டு இருக்காரு.
எம்புட்டு அறிவு எங்க ஹீரோக்கு உங்காளை லவ் பண்ணா நரகம் தான்னு பார்த்தவுடனே கண்டுபிடிச்சுட்டான்..... 🤪🤣
 
எம்புட்டு அறிவு எங்க ஹீரோக்கு உங்காளை லவ் பண்ணா நரகம் தான்னு பார்த்தவுடனே கண்டுபிடிச்சுட்டான்..... 🤪🤣
ம்க்கூம். அவளுக்கு அவனாருன்னே தெரியலையாக்கும். இவந்தான் கடைக்கு வந்தாப்புல புடிச்சி போனுபேசறதையும் முத்துவையும் மறந்துட்டு வாயில ஈ போறது தெரியாதளவுக்கு ப்பேன்னு பாத்துகிட்டு இருந்தான்.

அதெல்லாம் ஆல்ரெடி உங்காளு மாட்டியாச்சுப்பா😂😂😂😂😂😂
images-37.jpeg
 
View attachment 7000
Pavan paya... Andha appavi pullaya vechi comedy pandringa...😁😁😁😁
 
Top