Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

காதலின் சங்கீதமே 🎼 9

Advertisement

விஸ்வநாதன் 👿 அப்படி என்ன ஆணவம் அகங்காரம்... சொல்ற வார்த்தையோட வீரியம் தெரியாதவரா.... பொண்டாட்டி எதிர்த்து பேச மாட்டான்னு தைரியம்.... 😡 விக்னேஷ் அப்பாவுக்கு தப்பாத பிள்ளை.... 😤😤😤😤
சர்வேஷ் என்ன செய்ய போறான்...
 
யோவ் விசநாதா 😡😡😡😡😡😡
பேருதான் விக்னேஷ்வரன் புத்தி கழுதை மேய்க்க போயிரும்போல 🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬
சர்வா பொழுதனைக்கும் பையூ பின்னாடியே சுத்தற மனசை அவ கலக்டர் ஆகறவரைக்கும் கன்ட்ரோலா வை. இப்ப உங்கப்பன் உங்க நொண்ணனுக்கும் புத்திபுகட்டற வேலைய ஆரம்பி.
 
திருந்தாத ஜென்மங்கள் 😞😞😞
 
இதோ
யோவ் விசநாதா 😡😡😡😡😡😡
பேருதான் விக்னேஷ்வரன் புத்தி கழுதை மேய்க்க போயிரும்போல 🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬
சர்வா பொழுதனைக்கும் பையூ பின்னாடியே சுத்தற மனசை அவ கலக்டர் ஆகறவரைக்கும் கன்ட்ரோலா வை. இப்ப உங்கப்பன் உங்க நொண்ணனுக்கும் புத்திபுகட்டற வேலைய ஆரம்பி.
இதோ இதோ.... இப்போதே.....
 
விஸ்வநாதன் விவஸ்தை கெட்டவரு, நீங்க பேசுரதுக்கெல்லாம் காலம் பதில் செப்பும்மய்யா😡😡😡
 
Top