Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

காதலின் சங்கீதமே 🎼 17

Advertisement

ஏன்டா சர்வா பைரூக்கு கொஞ்சம் மீண்டு வர்றதுக்கு ஸ்பேஸ் குடுடா. சும்மா நொய்நொய்மின்னு போனப் போடாதே.
இரண்டு நாளு ஆறப்போட்டா அவளே ரிலாக்ஸ் ஆவா.

மனோஜ்ஜை கட்டையெடுத்து சாத்தி கபாலமோட்சம் குடுத்தற வேண்டியதுதான்.
அடங்கவே மாட்டேங்குறான்.😡😡😡😡😡😡😡😡😡
 
சர்வா நிலை ரொம்ப மோசம்... எப்படி எல்லாத்தையும் சரி பண்ணப் போறான்.... 🥴🥴🥴
சும்மாவே பைரவி கண்டுக்க மாட்டா தவிர்க்கத் தான் செய்வா இப்போ சுத்தம்.... 🙆🙆🙆🙆🙆

விஜயேந்திரன் சூப்பர் பொண்ணுக்கு ஆதரவா இருக்காரு....👍
 
எல்லாம் நடக்கும் கொஞ்ச நாள்ல🤣🤣🤣
 
சர்வா எதுக்கு அட்ரஸ்.... நேரா வீட்டுக்கே போகப் போறானா........ பைரவிக்கு அப்பா துணையா இருக்காரு 🥰🥰🥰....
வீட்டுக்கு போயிட்டாலும்... என்ன செய்யப்போறான்னு பார்க்கலாம் இருங்க... நானும் ஆவலுடன் வைட்டிங்🤣🤣🤣
 
சர்வா நிலை ரொம்ப மோசம்... எப்படி எல்லாத்தையும் சரி பண்ணப் போறான்.... 🥴🥴🥴
சும்மாவே பைரவி கண்டுக்க மாட்டா தவிர்க்கத் தான் செய்வா இப்போ சுத்தம்.... 🙆🙆🙆🙆🙆

விஜயேந்திரன் சூப்பர் பொண்ணுக்கு ஆதரவா இருக்காரு....👍
Avan black magic panni edhavadhu seivanakumm.. irunga pakalam...🤩🤩🤩
 
Top