Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

காதலின் சங்கீதமே 🎼 16

Advertisement

இந்த மனோஜ திட்டி திட்டி நாம தான் களைச்சுட்டோம். என்ன ஒரு கேவலமான புத்தி 😡😡😡.....
பாவம்பா சர்வா.... ஏதோ கடைசில பைரவிக்கு சர்வா மேல நல்லெண்ணம் வந்து இருந்திச்சு.... இப்போ அதுவும் இல்லை.....
 
டேய் சர்வா மனோஜ்ஜால உன்ற மேல பைரூக்கு ஒரு நல்ல எண்ணம் தான் தோணுச்சு.
ஆனா உங்கப்பன் விசநாதனால அன்னிக்கும் சரி இன்னிக்கும் சரி உன்ற லவ்வு ஆபத்தோட விளிம்புக்கே போகுது.😓😓😓😓
 
பைரவி அவங்க அப்பா மேல இருக்க வெறுப்புல சர்வேஷ் வார்த்தைகளை அலட்சியப் படுத்திட்டு போன.... இப்போ பாரு எவ்ளோ பெரிய பிரச்சனையில சிக்கிக்க பார்த்த..... அவனோட அப்பா சரியில்லை ன்னா அவன் என்ன பண்ணுவான் அதுக்கு பொறுக்கி ரேஞ்சுக்கு பேசுற.... 😤😤😤😤😤😤
மனோஜ் எல்லாம் திருந்தாத ஜென்மம்.... 😡😡😡😡😡😡
 
Oh Vaishanika ma, what a name you have given to Sarvesh’s father - Visanathan (poison Nathan?) right? When will Pairavi realise that Sarvesh is not a “porukki”? :unsure::unsure::unsure: Good episode, Bhagi ma. 👏 👏 👏
பொண்ணுங்களை பொண்டாட்டிய மதிக்கறதே இல்லை சிஸ். அதான் விசுவநாதனை தோள்கொடுக்கு நாக்கை வச்சு தரமில்லாம பேசறதால விசநாதன்னு மாத்திட்டேன் சிஸ்.
 
இந்த மனோஜ திட்டி திட்டி நாம தான் களைச்சுட்டோம். என்ன ஒரு கேவலமான புத்தி 😡😡😡.....
பாவம்பா சர்வா.... ஏதோ கடைசில பைரவிக்கு சர்வா மேல நல்லெண்ணம் வந்து இருந்திச்சு.... இப்போ அதுவும் இல்லை.....
எல்லாமே ஒரு நாள் சர்வேஷிற்கு சாதகமாக மாறும் சிஸ்
 
டேய் சர்வா மனோஜ்ஜால உன்ற மேல பைரூக்கு ஒரு நல்ல எண்ணம் தான் தோணுச்சு.
ஆனா உங்கப்பன் விசநாதனால அன்னிக்கும் சரி இன்னிக்கும் சரி உன்ற லவ்வு ஆபத்தோட விளிம்புக்கே போகுது.😓😓😓😓
ஹா... ஹா... விசநாதன் ஹா... செம
 
பைரவி அவங்க அப்பா மேல இருக்க வெறுப்புல சர்வேஷ் வார்த்தைகளை அலட்சியப் படுத்திட்டு போன.... இப்போ பாரு எவ்ளோ பெரிய பிரச்சனையில சிக்கிக்க பார்த்த..... அவனோட அப்பா சரியில்லை ன்னா அவன் என்ன பண்ணுவான் அதுக்கு பொறுக்கி ரேஞ்சுக்கு பேசுற.... 😤😤😤😤😤😤
மனோஜ் எல்லாம் திருந்தாத ஜென்மம்.... 😡😡😡😡😡😡
இன்னைக்கு புரிந்து இருக்கும் பொறுக்கின்னா யாருன்னு
 
Top