Tq so much dearMe first
Well done Sarvesh, stand up for your rights and decision, as long as it’s right. Your father and brother can hang on to their ego . Good episode, Bhagi ma .
அந்த கொடுமை இருக்கே கொடுமை அடுத்த எபியில இருக்கு போட்டுட்டேன் படிச்சிட்டு சொல்லுங்கஅப்பா சாமியாடுறாருனு இவன் இங்க வேப்பிலை அடிக்க வந்துருக்கான்..... அப்பா தான் வரைமுறை இல்லாம பேசுவாருன்னா இவனும் அப்படியே பேசுறான்
சர்வா சூப்பர்... அவன் விருப்பத்தைத் தெளிவா சொல்லிட்டான்.....
விஸ்வநாதன் என்ன பண்ணப் போறாரோ...
நன்றி டியர்அருமையான பதிவு