Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

காதலிக்கும் வேலை வேண்டும் - 24 & 25 💞 (இறுதி அத்தியாயம்)

Advertisement

🤩🤩🤩 தோஷி நிறைய உறவுகளோடு சந்தோஷமா வாழுறா 🤩🤩🤩🤩
சின்ன வயசில் இருந்த தனிமைக்கு எல்லாம் சேர்த்து வைச்சு இப்போ அவளை எல்லா நேரமும் தாங்குற உறவுகள் கிடைச்சிருக்கு 😂😂😂😂

பாஸ்கர் அண்ணன் லவ்க்கு ஹெல்ப் பண்ண போறே என்று நினைச்சா🤭🤭🤭🤭🤭🤭🤭 உனக்கு லவ் செட் பண்ண தான் இவ்வளவு வேலை பார்த்தியா 🤗🤗🤗🤗😉😉

ஏம்மா ரோஸு சீக்கிரம் ஓகே சொன்னால் நீயும் இந்த ஜோதியில் ஐக்கியம் ஆகி ஜாலியா இருக்கலாம் 🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩

என்னம்மா உன் கிரஷ்ஷோட பேரை வைக்கலையா😂😂😂😂😂😂😂


தோஷி ஹன்ஷித் 😍😍😍😍
 
Last edited:
Top