காதலால் காதலாய் 27 - Tamil Novels at TamilNovelWriters
அத்தியாயம் 27 ஜனனி வீட்டில் சென்று முறைப்படி பார்த்து பேசி என எல்லாம் திருப்தியாய் முடிய, அவர்களிடம் கூறிக் கொண்டு கிளம்பினர் ஜெய் குடும்பத்தினர். மாலை நான்கு மணிக்கு வீட்டில் இருந்து கிளம்பி சென்று பேசி முடித்து நிவி ஜனனியில் தலையில் பூவை வைத்து கல்யாணத்தினை உறுதி செய்து நாளையும் குறித்துவிட்டு...
tamilnovelwriters.com