Nice update ?❤️
Thani Well-known member Member Mar 29, 2023 #28 எலிம்மா நீ கொஞ்சம் வாயை குறைம்மா இல்லைன்னா இப்படி தான் நடக்கும் ....கை போச்சா..??? சூப்பர்?
Shayini Hamsha Well-known member Member Apr 4, 2023 #30 ஆரம்பத்தில் பால நாதன் சொல்றதை கேட்டு சூர்யா வக்கீலாக போனதால.. ரொம்ப அன்டரஸ்டிமேட் பண்ணிட்டேன் .அதற்கும் எதாவது காரணம் இருக்கும்னு இப்போ.. தோன்றுதே
ஆரம்பத்தில் பால நாதன் சொல்றதை கேட்டு சூர்யா வக்கீலாக போனதால.. ரொம்ப அன்டரஸ்டிமேட் பண்ணிட்டேன் .அதற்கும் எதாவது காரணம் இருக்கும்னு இப்போ.. தோன்றுதே