அத்தியாயம் 18
காதலால் காதலாய் 18 - Tamil Novels at TamilNovelWriters
அத்தியாயம் 18 “நீ என்ன சொல்ற ஜேக்?” பிரியா கேட்க, ஜனனி இன்னும் யோசித்தபடி தான் இருந்தாள். “உன்கிட்ட தான் டி கேட்குறேன் சொல்லு!” பிரியா மீண்டும் கேட்க, “அவளும் கொஞ்சம் யோசிக்கட்டும் பிரியா.. கேட்டதும் சரினு தூக்கி குடுக்க இது என்ன பொருளா?” என்றார் மீனாட்சியும். கதிரவன் கைகளில் இருந்து விளையாடிக்...
tamilnovelwriters.com