Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

காதலால் காதலாய் நிறைவு பகுதி

Advertisement

TNWContestWriter017

Well-known member
Member

அருமையான ஒரு கதை போட்டியில் வெற்றி பெற வாழ்த்துகள்
 
Last edited:
Hai பிரண்ட்ஸ்!

ரொம்ப ரொம்ப ரொம்ப நன்றி! யாருன்னு தெரியாமலே நிறைய ஊக்கங்கள் தொடர்ந்து கொடுத்த உங்களுக்கு பிக் தேங்க்ஸ்!

சோ கதை முழுவதும் சூர்யாவோட ஆட்சின்னு தான் எனக்கு தோணுது..

ஆனா பால நாதன்னால பாதிக்கப்பட்ட ஜெய்யும் ஹீரோ தானே? இதனால என்ன சொல்ல வர்றேனா ஜெய் சூர்யா ரெண்டு பேருமே எனக்கு ஹீரோ தான்.. சூர்யா கொஞ்சம் கெத்து காட்டி எல்லாரையும் அட்ராக்ட் பண்ணிட்டான் அவ்வளவு தான்.. ஓகே!

ஜனனி பக்கா ஹீரோயின்... அப்புறம்
சூர்யாவும் ஹீரோ ன்றதால அஞ்சலியை ஏன் நாம ஆண்ட்டி ஹீரோயின் ல இருந்து ஹீரோயின் ஆக ப்ரோமோட் பண்ண கூடாது..???

ஜோக்ஸ் அபார்ட் கதையில உங்களுக்கு விரும்பதகாத முடிவுகள் இருந்தா தாராளமா சொல்லலாம்.. நிச்சயமா அதையும் நான் கன்சிடெர் பண்ணுவேன்.. ஏத்துக்குவேன்..

புடிச்சிருக்கு அப்படினா ஐம் பிளெஸ்டு!??? தேங்க் யூ ஆல் டியர்ஸ் ?????
 
Nice story all the best sis
 
Lovely story, writer 017. ???. Yes, both Surya and Jai are heros. I asked this question first, so do I get a medal? Ha! Ha! Ha! ??? Best wishes for the contest.
 
Top