Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

காதலதிகாரம் இரண்டு - 7

Advertisement

❤️❤️❤️
ஒரு வேலை பார்க்கும் குடும்ப பெண்ணுக்கு உள்ள எல்லா stress யும் இருக்கு.....🤗🤗🤗

பேசாம வானதியை online story படிக்க சொல்லுங்க...stress buster ஆகிடும் 😂 😂 😂 😂 😂 😂 :p:p:p:p:p
:LOL: :LOL: :LOL:

அது கூட jolly story னு சொல்லுங்க ஜானு....

நிறைய நேரம் சில characters ஆல் இது கூட additional stress ஆகிடுது;)😉
 
அடப்பாவி இப்ப ppassword மறந்துட்டாளா? இளங்கோ தான் password ஆ!
வானதி அம்மா வரலன்னா ரொம்பவே சிரமம் தான்..
மாமியார் நாத்தனார் தொல்லை எல்லை மீறி போறதுக்குள்ள இளங்கோ வ Japan ல இருந்து import பன்னிடுங்க.... Work - life balance reality அப்டியே காட்றீங்க sis.
 
வானதி வேலை பார்க்கிறது பத்தி நாத்தனார் கருத்து சொல்ல உரிமை இல்லை தான்...ஆனா வேலை வீடு நட்சத்திரானு இவ அல்லாடுறத பார்த்து நிம்மதியா வீட்ல இருக்கலாமேனு தான் தோனுது...

தாமரை அக்மார்க் மாமியார்...யார் திரும்ப பேசமாட்டாங்களோ அவங்களயே வச்சு செய்றது...இந்த வேலைய அமெரிக்கா போய் செய்தா தெரியும்...பாக்யம் மாமியாரா அர்ச்சனாக்கு எவ்வளவு உதவுறாங்க(மகளுக்கு செய்றது வேற)...இவங்களும் இருக்காங்களே...
 
Not only for working women sis, even housewives are under stress and depression more than them, we don't have any outlet to express our feelings. I'll be the best live example for that.
Our writer friends stories are the only means to relax
Hearty thanks and wishes to all the writers in both the sites
சும்மா தானே இருக்க எதுக்கு புலம்புற என சொல்லறாங்க
சும்மா தானே இருக்க என்று சொல்லுமபோது கடுப்புல எதுவும் செய்யாம இருக்கனும் என்று நினைப்பேன் அதை கடைபிடிக்க மனசு வரமாட்டங்குது
 
இளங்கோ சீக்கிரம் வந்து வானதியை கவனிக்க வேண்டும். பாவம் வானதி.
தாமரை நல்லா பேசுது காலை மதியம் செய்ய வைத்ததை சாப்பிட்டு ஊர் வம்பு செய்யமா நைட் டின்னர் செய்ய வேண்டிய தானே 😡
பாக்கியம் அம்மா இல்ல வானதி ரொம்ப கஷ்டம் படுவா வானதி.
 
Top