Azhagu lovely ud mam
Avaga cheyyar pogatum .....amma appa va pakarum.......phone la mattum avalo question ketaga...vanathi than ivagalaiyum pakanuma .....
சின்ன மீனை போட்டு (கூர்க்குக்கு டிக்கெட் புக் பண்ணிக் கொடுத்து) பெரிய மீனை (மலேஷியா டூர்) எப்படி பிடிக்கிறதுன்னு அர்ச்சனாவை பார்த்து தான் கத்துக்கணும் போல..
வானதிக்குன்னே எங்க இருந்து தான் வருவீங்களோ? அதுவும் கரெக்டா அவளுக்கு exam வர்ற நேரமா பார்த்து... எம்மா வானதி, உன்னோட நிலைமையை பார்த்து ஒண்ணும் சொல்றதுக்கு இல்ல.... நீ தான் இதுங்களையும் சமாளிச்சு, பரீட்சைக்கும் படிச்சு, நல்ல படியா எழுதி பாஸாகணும்...
Nirmala vandhachuHai Dears,
Thank you so much for your comments Here is the next update
காதலதிகாரம் இரண்டு - 21 (1)
காதலதிகாரம் இரண்டு - 21 (2)
Read and let me know your feedback friends