Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

காதலதிகாரம் இரண்டு - 21

Advertisement

😍😍😍

சின்ன மீனை போட்டு (கூர்க்குக்கு டிக்கெட் புக் பண்ணிக் கொடுத்து) பெரிய மீனை (மலேஷியா டூர்) எப்படி பிடிக்கிறதுன்னு அர்ச்சனாவை பார்த்து தான் கத்துக்கணும் போல.. 😒😒

வானதிக்குன்னே எங்க இருந்து தான் வருவீங்களோ? அதுவும் கரெக்டா அவளுக்கு exam வர்ற நேரமா பார்த்து... எம்மா வானதி, உன்னோட நிலைமையை பார்த்து ஒண்ணும் சொல்றதுக்கு இல்ல.... நீ தான் இதுங்களையும் சமாளிச்சு, பரீட்சைக்கும் படிச்சு, நல்ல படியா எழுதி பாஸாகணும்... 👍👍
Avaga cheyyar pogatum .....amma appa va pakarum.......phone la mattum avalo question ketaga...vanathi than ivagalaiyum pakanuma .....
 
Top