என்னாச்சு தாமரை திடீர்னு ஆஃப் ஆகிட்டாங்க..
வீட்டுக்காரர் செம டோஸ் விட்டுட்டாரா... ஆனா அவருக்கு எல்லாம் பயப்பட மாட்டாங்களே....
இளா வானதி நல்ல அண்டர்ஸ்டாண்டிங்ல போய்கிட்டு இருக்காங்க....
குறுக்க எந்த மணல் லாரியும் வராம இருக்கணும்...
அர்ச்சனா பேச ஆரம்பிச்சப்போ நல்லவளா இருக்காளே ன்னு தோணுச்சு... இப்போ இவ பேசுறது நல்லதுக்கா கெட்டதுக்கா ன்னு தெரியல...