மாமனார் சூப்பர்.....
இந்த தாமரைக்கு திடீரென மருமக மேல கரிசனம்..காபி வடை எல்லாம்.....சம்பந்தி அம்மாட்டையும் சாந்தமா பேசுது....சந்து பயங்கரமா கவனிச்சிட்டார் போல.....
இந்த அர்ச்சனாவ புரிஞ்சிக்க முடியலையே.... இவ எதுவும் புது பிரச்சினைய கிளப்பாம இருந்தா சரித்தான்