Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

காதலதிகாரம் இரண்டு - 10

Advertisement

தாமரை என்ன சின்ன புத்தி
பூ வச்சத இப்படி பாக்குது

எத்தனை நாள் இருந்தாலும் உங்க அம்மாக்கு அடுப்படியில்
ஒண்ணும் கண்ணுக்கு
தெரியாது
இதில செஞ்சு குடுக்குற
புண்ணியவதியையும்
எப்படி பேசுது
அது நல்லா வக்கனையா
வழிச்சு தின்னுட்டு

அக்கறைக்காரி சாப்பாட்ட தொறந்து பாத்து கேள்வி வேற
எரிச்சலாக இருக்கு
இந்த பொம்பளையை பாத்து

ஆனா இப்படி தான் நிறைய பேரு இருக்காங்க
புருசன பொண்டாட்டி பக்கத்துல
உக்காந்தா அதுக்கூட
பேசறவங்க இருக்காங்க
வானதி உனக்கு ரொம்ப பொறுமை
மாமியாரு விசயத்தில்🙏👌
 
இந்த தாமரைய முதல்ல பேக் பண்ணி அனுப்புங்க, தொல்லை தாங்கல, இதுக்கு ஹார்ட் அட்டாக் வந்திருக்கலாம்? ஆனா அதுக்கு தான் மனசே கிடையாதே அப்புறம் எங்கிருந்து😡😡😡😡😡😡
 

Advertisement

Top