காட்டுப்பாதையில் ஒற்றை பூ - 4

Advertisement

பாட்டம்மா மனசை சுத்தமா வைத்துக்கொள்ளுங்க ,
அவன் பணத்தில் தான் உங்க வாழ்க்கை முன்னாடி வநதது அதை தறந்து விட்டீங்களே,
பின்னாடி அவன் தான் உங்களை பாத்துக்ப்போகிறான் ,வருத்தப்படப்போகிறீங்க.
 
யாருரோ செஞ்ச தப்பு சிவாவும் அன்புவும் பலி ஆகிட்டாங்க 🙄🙄🙄
பவுனு 🤬🤬🤬🤬🤬🤬 உங்க எண்ணம் தான் எல்லாத்துக்கும் காரணம் 😏😏😏😏
 
அருமையான கதைகளம்.இதே பாணியில் வரும் கதைகள் எத்தனை ஆயிரம் வந்தாலும் படிக்க சலிப்பதில்லை.குடும்பம் உறவுகள் அது சார்ந்த பிரச்சனைகள் தீர்ப்புகள் தீர்வுகள் சொல்லிக்கொண்டே போகலாம்.சகோதரிகளே, இந்தமாதிரி கதையம்சம் கொண்ட கதைகளை களத்தில் தெரியப்படுத்துங்கள்.வாசகி ஒருவர் குறிப்பிட்டதால் படித்துக் கொண்டிருக்கிறேன்.நன்றி
 

Advertisement

Advertisement

Back
Top