இத்தனை செய்யற அண்ணன் மேல் கொஞ்சம் கூட பாசம் இல்லையா.....
oh ok murugan than unga pudichagod poleமுருகனோட பெயர்![]()
Yes Sis. Actually indha peyar Alamu sis Kandhabavanam story review la mention panirundanga.. Murugan peyar enna vaikalamnu yosikum pothu athu nyanagam vanduchu..oh ok murugan than unga pudichagod pole![]()
Silar apdiyum irukanga.. Ena seyyaஇத்தனை செய்யற அண்ணன் மேல் கொஞ்சம் கூட பாசம் இல்லையா.....
உண்மை தான்.. அவர் மனைவி மீது அவ்வளவு காதல் வைத்திருக்கிறார்இவ்வளவு காதலை இத்தனை காலம்க சுமந்து இருப்பவர் எப்படி இன்னொரு கல்யாணம் பண்ணிக்க மனசார சம்மதிப்பார்?
ஆனாலும் விஜயனோட உடன் பிறப்புக்கள நினைச்சா அவ்வளவு ஆத்திரமா வருது.
பின்ன, அனு வரலைன்னா விஜயன் பாவமில்ல?ஆத்தர் ஜி ஒவ்வெரு அண்ணனா பலகாரத்துடன் வரும் போதே புரிஞ்சிடுச்சு அடுத்து அனு தான் வரப்போறாங்க என்று
பாசக்கார அண்ணன்கள்
கொடுமைக்கார சகோதரிகள்.