Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

கவிப்ரிதா's தாழம்பூ வாசம் நீ ...

Advertisement

Joher

Well-known member
Member
கவிப்ரிதா's தாழம்பூ வாசம் நீ......

லிங்கேஸ்வரன் பிசினஸ்மேன் சத்யமுர்த்தி பையன்...... டிசைனிங் படிக்க வந்த ஸ்வப்னா மேல் பித்தாகி அலைபவன்....... படிப்பு முடிந்ததும் அவள் டாட்டா காட்ட ட்ரீமி னு அவளின் மயக்கத்திலேயே இருப்பவன்.....
அவளோடு ஒரு பார்ட்டி முடித்து வரும் போது விபத்தில் சிக்கி businesman அரசியல்வாதி தாமோதரன் உதவியால் வீடு வந்து சேர்கிறான்..... பார்ட்டி வீரியத்தில் உளறி அண்ணனிடம் அவளையே பொண்ணு கேட்டு போகச்சொல்கிறான்..... அண்ணன் அவனுக்கு பிசினஸ் வேலை கொடுத்து நீ அதை பார் நான் பொண்ணு கேட்கிறேனு அனுப்பிவிடுகிறான்.....
சென்னை போய் வேலை முடியாமல் திரும்பி வர பிசினஸ் பெரும் பிரச்சனையில் சிக்க அண்ணன் தற்கொலைக்கு முயற்சிக்க லிங்காவால் காப்பற்றப்படுகிறான்......
அண்ணாவின் பொறுப்பில் இருக்கும் பிசினஸ்க்குள் இறங்குபவன் அதை சரி செய்ய முயற்சிக்க எதிர்பாராதவிதமாக பார்க்கும் தாமோதரனிடம் உதவி கேட்கிறான்...... குடும்பத்தை தெரிந்த தாமு உதவியும் செய்து அவனை மருமகனாக்க நினைக்கிறார்.......
இவனின் எண்ணமும் அதுவாக இருக்க அண்ணன் உதவியோடு தாமு பொண்ணு சக்தி ப்ரியாவோடு கல்யாணம் நடக்கிறது.......
பிசினஸ் நிலைநிறுத்த நடத்தப்பட்ட திருமணம் இருவரின் வாழ்க்கையிலும் என்ன மாற்றம் கொண்டுவந்தது??? சக்திப்ரியா ஏற்றுகொண்டாளா இதெல்லாம் அழகா சொல்லிருக்காங்க.....
அம்மா காமாட்சி-லிங்கா கலாய்...... அப்பாவின் கண்டிப்பு...... பொறுமையா பிசினஸ் & வீட்டை கொண்டு செல்லும் அண்ணா அண்ணி....... கூடவே தங்கை குட்டீஸ் னு படிக்க படிக்க விறுவிறுப்பான செல்லும் கதை.......
 
வாவ்... அதுக்குள்ள... போட்டுட்டீங்க ஜோ சிஸ்....

சூப்பர் சூப்பர்.... தேங்க்ஸ் ஜோ சிஸ்.. செம....

பாத்தி சிஸ் ஒரு கவிதை கொடுத்தாங்க நான் எபில போடா மறந்துட்டேன்... அதை இப்போ போட்டுறேன்....
சாரி பாத்தி சிஸ்....

உங்க வரிகள்... என் கதைக்கு....

"நிறைவாய் அனைத்தும் தோன்றிட...
குறைகள் எல்லாம் களைந்திட...
உறவாய் அன்பு மட்டும் போதுமே...
நிலையாய் நிறைந்திடும் மனது...."

தேங்க்ஸ் பாத்தி சிஸ்....
 
Nice review
 
Top