என்ன பண்ணறது எல்லாம் காதல் செய்யும் மாயம்நல்ல கதையா இருக்கே பிரபாவிக்ரம் அவ்வளவு உறுதியா காதலை சொல்லும் போது ஊர் கலவரம் ஆகிடும் அப்படி அப்படி இப்படி இப்படினு கதை சொல்லிட்டு இப்போ தவிக்குற நீ... போமா போ
![]()
என்றாளை போ ன்னு சொல்லிட்டீங்களே
அடேய் உங்காளு மாத்தி மாத்தி பேசுவாளாம்..... அப்புறம் தவிச்சு அடங்குவாங்களாம், என்னடா நியாயம் இதெல்லாம்என்றாளை போ ன்னு சொல்லிட்டீங்களேஅதுக்கு தான் ஜோகம்
..அதுவா உங்காளு அரபி கடலையே ஒத்தைக் கையால நீஞ்சிக் கடப்பானு பாத்தாக்க ஊர்க்கலவரம்னு சொன்னதும் போடிபோ ன்னு கிளம்பிட்டான்.
ரேவதிய பாத்ததும் திருச்சிக்கு பொட்டியக் கட்டிட்டான்.