கள்ளி காட்டு காதலியே! அத்தியாயம் 5

Advertisement

சுவாரஸ்யமான பதிவு 🤩🤩🤩
ரசனை ரசிக்கறதோட நிக்கும் 😍😍😍
காதல் காலத்துக்கும் நிக்கும் 😍😍😍

காதல் தனியாக வராது போல... இது போன்ற ரசனையான பேச்சு ❤️❤️ தைரியம்+ அசட்டு தனங்கள் என்று அத்தனையும் கூடவே கூட்டி வந்துரும் போல 🤓🤓🤓🤓

கலைச்செல்வி.... பாலுக்கு பூனையையே 🐈காவலுக்கு நிக்க சொன்னீங்க பாருங்க 😧😧😧 சூப்பர் போங்க 😕😕😕
 
Bypass ல போன bus பள்ளத்துல விழுந்தடுச்சா..

மிலிட்டரி & பஞ்சாயத்துத் தலைவர்!!!!

அவ்ளோ maturedஆ பேசினான்னு பார்த்தா அது வேற வாய்னு விடாமுயற்சியோட follow upனும் இருக்கானா..

மதன் விக்ரம் பேச்சு ரசிக்க வைக்குது.
 
ஒரு சிரிப்போடவே படித்தேன் விக்ரம் அவ வெறுப்பா பார்த்தா ஒதுங்கி போய்டுவேன்னு சொல்வது அவனின் உள்ளார்ந்த காதலை உணர்த்துகிறது. சூப்பர்
 

Advertisement

Advertisement

Back
Top