J Janavi Well-known member Member Aug 8, 2024 #13 மல்லி பூ கொடுத்தே..பெண்ணை மாற வச்சுட்டார...கூடவே பாதுகாப்பும் மதன்,விக்ரம் பேச்சு...super பிரபா மனதிலும் விக்ரமன் வந்தாச்சு... Interesting update
மல்லி பூ கொடுத்தே..பெண்ணை மாற வச்சுட்டார...கூடவே பாதுகாப்பும் மதன்,விக்ரம் பேச்சு...super பிரபா மனதிலும் விக்ரமன் வந்தாச்சு... Interesting update
G goki sathis Well-known member Member Aug 8, 2024 #15 பிராபா வழுக்கி விழ ஆரம்பிச்சிட்டா... விக்ரம் இனி அவள கெட்டியா புடிச்சிக்கோ..
N Nirmala senthilkumar Well-known member Member Aug 8, 2024 #16 ஆராதனா துரை said: https://tamilnovelwriters.com/%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d%e0%ae%b3%e0%ae%bf-%e0%ae%95%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%af%e0%af%87-%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d-4/ Click to expand... Nirmala vandhachu
ஆராதனா துரை said: https://tamilnovelwriters.com/%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d%e0%ae%b3%e0%ae%bf-%e0%ae%95%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%af%e0%af%87-%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d-4/ Click to expand... Nirmala vandhachu
SINDHU NARAYANAN Well-known member Member Aug 8, 2024 #17 மல்லிப்பூவோட சேர்த்து சப்பத்தியும், இடியாப்பமும், சிக்கனும் வாங்கி தந்து பிள்ளை மனசை கலைக்க பார்க்கிறான்... Last edited: Aug 8, 2024
மல்லிப்பூவோட சேர்த்து சப்பத்தியும், இடியாப்பமும், சிக்கனும் வாங்கி தந்து பிள்ளை மனசை கலைக்க பார்க்கிறான்...
Mathy Well-known member Member Aug 8, 2024 #18 என்னமா பேசுறான்.... கேள்வி கேட்டவன் வாயடைச்சு போறா மாதிரி பதில் சொல்றான்.... மதன் நல்ல நண்பன் கண்மூடித்தனமா எல்லாத்துக்கும் சப்போர்ட் பண்ணாம யதார்த்தத்தை எடுத்து சொல்றான்.... துணையாவும் இருக்கான்... விக்ரம் சூழ்நிலை புரிஞ்சு விளையாட்டுத்தனத்தை விட்டு பொறுப்பா நடந்துக்கிட்டான்.... பொண்ணு மனசுலயும் இடம் பிடிச்சுட்டான்...
என்னமா பேசுறான்.... கேள்வி கேட்டவன் வாயடைச்சு போறா மாதிரி பதில் சொல்றான்.... மதன் நல்ல நண்பன் கண்மூடித்தனமா எல்லாத்துக்கும் சப்போர்ட் பண்ணாம யதார்த்தத்தை எடுத்து சொல்றான்.... துணையாவும் இருக்கான்... விக்ரம் சூழ்நிலை புரிஞ்சு விளையாட்டுத்தனத்தை விட்டு பொறுப்பா நடந்துக்கிட்டான்.... பொண்ணு மனசுலயும் இடம் பிடிச்சுட்டான்...