கள்ளி காட்டு காதலியே! அத்தியாயம் 16

Advertisement

கலைச்செல்வி நல்ல அம்மான்ற வகைல வரலைன்னாலும் நல்ல மனுசின்ற வகைலயும் பொருந்தல.

பிரபா மட்டும் அம்மா பாசத்தில் இன்னமும் பிரச்சனை பன்றாளா..

ரேவதி பேச்சு பெருமைமிக்க மிலிட்டரிக்காரருக்கு தெளிவ கொடுக்குமா...
 
Super epi
நீதி வீட்டில் அவரை தவிர பிரச்சனை இல்ல.
அருண் விக்ரம் பேச்சு அருமை.
ரேவதியின் பேச்சு மிலிட்டரியை யோசிக்க வைக்கிறது.
இந்த அம்மா கொன்னு போடுற ஐடியால இருக்கா பல்ல தட்டிடுச்சு.பாவம் பிரபா
 
பிரபா 😢😢😢😢
செல்வி வெறியாட்டம் ஆடிட்டாங்க 🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬

அவ நிலையைப் பார்த்து இன்னமும் மனசு இரங்கல........

நீதிபதி சொந்த பேமிலியிலயே டெபாசிட் காலி 😆😆😆😆
அருண் 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣 நீதியை வச்சு செய்றான்.....
இன்னமும் பழமை பேசாம பையன் விருப்பத்துக்கு சம்மதம் சொல்லுங்க இல்லை வீட்டை விட்டு தள்ளி வச்சுடுவாங்க 😂😂😂😂

செல்வம் நீங்களும் கூட வகையறா பார்க்குறதும் காதலிச்சிட்டா ன்னு குடிகாரனுக்கு கட்டி வைக்கிறதும் 😡😡😡 நீதிபதிக்கும் உங்களுக்கும் என்ன வித்தியாசம்.... மிலிட்டரி மேன்னு சொல்லிக்காதீங்க.....

ரேவதி சூப்பர்..... 👌 அவ பேச்சை கேட்டாவது யோசிப்பாரா செல்வம்....

விக்ரம் 🥰🥰🥰🥰🥰
ரொம்ப பொறுமையா விவேகத்தோட பிரச்சனையை கையாளுறான் 🤗
 
😍😍😍

ஹலோ ஹீரோ ஆர்மிஸ், மிலிட்டரி ஒரு அடிக்கு உங்க ஹீரோ தாங்க மாட்டாராம்..🤭🤭😜😜

நினைப்பு தான் 😏

927d259dfa237a7d1023ce961baa9e49.jpg


விக்ரம் பொறுமையை பார்த்து மிலிட்டரி அவரா கற்பனை பண்ணிக்கிறாரு....
பொண்ணைப் பெத்தவருன்னு கொஞ்சம் அடக்கி வாசிக்கிறோம் அம்புட்டு தான்....😎😎😎😎
 
நினைப்பு தான் 😏

View attachment 10696


விக்ரம் பொறுமையை பார்த்து மிலிட்டரி அவரா கற்பனை பண்ணிக்கிறாரு....
பொண்ணைப் பெத்தவருன்னு கொஞ்சம் அடக்கி வாசிக்கிறோம் அம்புட்டு தான்....😎😎😎😎
எருமைக்கு பொறுமை ஒண்ணு தான் குறைச்சல்...🤭🤭😎😎

IMG_20240808_213925.jpg
 

Advertisement

Advertisement

Back
Top