ரேவதி பேச்சு - உங்க வார்த்தைகள்ள அழுத்தமா நச்சுன்னு இருந்தது. வாழ்க்கைல தோத்துப்போனவங்களோட வலி அது தன் பெண்ணுக்கு வந்துட கூடாதுன்ற அவங்க தவிப்பு..
நீதிபதி சதி என்னன்னு தெரில.
கலைச்செல்வி அம்மாக்கும் தெரிஞ்சுடுச்சி.. அச்சோ..
நீதிபதி சதி என்னன்னு தெரில.
கலைச்செல்வி அம்மாக்கும் தெரிஞ்சுடுச்சி.. அச்சோ..