Nice update sis. Epi ku epi tension na ve iruku. Revathi paravaillai. Avaloda anupavam, nallvidama puthi solli magaluku valikaatitaa. Ipo amma ku therinjuduchu..avangappa vera enna seivaronu pakku pakku nu iruku. Waiting for next epi seekiram vaanga
ரேவதி அவங்க வாழ்க்கையை வச்சு இப்படி தான் ஆகும்னு பயப்படுத்தாம காதல் வேணும்ன்னா உறுதியா நிக்கணும் போராடணும் இல்லை இப்போவே விலகிடுன்னு பேசுனது சூப்பர்...
அவங்க வலி நிறைந்த வாழ்க்கை
நீதிபதி என்ன யோசனையில இருக்காரு தெரியலயே
இப்போ செல்விக்கும் தெரிஞ்சுடுச்சு என்ன நடக்குமோ
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.