கள்ளி காட்டு காதலியே! அத்தியாயம் 14

Advertisement

ரேவதிக்கு ஒரு நல்லது நடக்கணும்.... நீதிபதியும் செல்வியும் இனி என்ன செய்ய போறாங்களோ
 
Nice update sis. Epi ku epi tension na ve iruku. Revathi paravaillai. Avaloda anupavam, nallvidama puthi solli magaluku valikaatitaa. Ipo amma ku therinjuduchu..avangappa vera enna seivaronu pakku pakku nu iruku. Waiting for next epi seekiram vaanga
 
ரேவதி அவங்க வாழ்க்கையை வச்சு இப்படி தான் ஆகும்னு பயப்படுத்தாம காதல் வேணும்ன்னா உறுதியா நிக்கணும் போராடணும் இல்லை இப்போவே விலகிடுன்னு பேசுனது சூப்பர்...
அவங்க வலி நிறைந்த வாழ்க்கை 🥺😕

நீதிபதி என்ன யோசனையில இருக்காரு தெரியலயே 🙄
இப்போ செல்விக்கும் தெரிஞ்சுடுச்சு என்ன நடக்குமோ 😨😨😨
 

Advertisement

Advertisement

Back
Top