Mathy Well-known member Member Aug 24, 2024 #13 Lovely update விக்ரம் பிரபா புரிதல் சூப்பர் ரவா லட்டையே கல்லு உருண்டை மாதிரி பண்ணிருக்காளே குடல் குழம்பு, ஆட்டு எலும்பு சூப்., மூளை வறுவல் எல்லாம் எப்படி இருக்குமோ ரேவதி அனுபவிச்ச வலி கஷ்டத்துக்கு காதல்னாலே பயம் தான் வரும் விக்ரம் எப்படி சமாளிக்க போறான்...
Lovely update விக்ரம் பிரபா புரிதல் சூப்பர் ரவா லட்டையே கல்லு உருண்டை மாதிரி பண்ணிருக்காளே குடல் குழம்பு, ஆட்டு எலும்பு சூப்., மூளை வறுவல் எல்லாம் எப்படி இருக்குமோ ரேவதி அனுபவிச்ச வலி கஷ்டத்துக்கு காதல்னாலே பயம் தான் வரும் விக்ரம் எப்படி சமாளிக்க போறான்...
Dharani Well-known member Member Aug 24, 2024 #17 வாழ்கையில் அடிபட்ட ரேவதி கிட்ட இவுங்க காதல் என்ன பதில் சொல்ல போகுது
G Geethazhagan Well-known member Member Aug 24, 2024 #18 விக்ரம் பிரபா ஜோடி சூப்பர். ரேவதி எச்சரிப்பார் அவரின் இழப்பு அப்படி. எவ்ளோ சந்தோசமா ஆரம்பித்த பயணம்…
Jeyalakshmigomathi Well-known member Member Aug 24, 2024 #19 ஏமஅமா ரேவதி உனக்கு மில் வேலை வாங்கி தரலயா உன் மாப்பி....