கள்ளி காட்டு காதலியே! அத்தியாயம் 12

Advertisement

நல்ல நேரம் பர்ஸ்ட் எபியிலே இவங்க கல்யாணம் முடிஞ்சிட்டு என்று சொல்லிட்டீங்க 🤷🏻‍♀️🤷🏻‍♀️🤷🏻‍♀️இல்லன்னா இந்த கதையோட கடைசி எபி படிச்சிட்டு கதைய படிக்கலாம் என்று ஓடியிருப்பேன் 🤣🤣🤣🤣

பிரபா பயப்படுற மாதிரி ஏதோ நடக்க போகுது 😣 😣 😣 நீதிபதி வேற கண்டு பிடிச்சிருப்பாரு 🤭🤭🤭🤭
 
Last edited:
மதனும் அருணும் தோஸ்து படா தோஸ்து தான்பா. நல்ல பசங்க.

விக்ரம் சரியான பாதைய தேர்ந்தெடுத்து போய்ட்டு இருக்கான்.
ஆனா அவன் அப்பா கவனிச்சுட்டாரு.. என்ன வில்லத்தனம் செய்யப்போறாரோ....

கலவரத்த நினைச்சாலே பதறுது.
 

Advertisement

Advertisement

Back
Top