கலாட்டா 05

Advertisement

Sis... hahaha.... ippudi sirikka vippeenga nu first eh therinja epi update akum pothey gap vittu srichiruppen sorry padichiruppen.... ippo enga veetla enniya oru mathiri pakkurango....
 
கலகலப்பான பதிவு பிரியா???.முகத்துல இருந்து பால் எடுத்து பத்துவீட்டுக்கு பிரிச்சு கொடுக்குற மாதிரி அப்பாவித்தனமா மூஞ்சிய வச்சிருக்கானா????.
தேவா பேசியே ராஜகோபாலை கவுத்துட்டான்???.
தெய்வாவை கல்யாணம் பண்ணது பெரியதப்புன்னு,ஜெயதேவுக்கு இப்போ தான் தெரியுது???.
 

Advertisement

Advertisement

Back
Top