கற்ப(து )னை சுகமானதே 31

Advertisement

Subageetha

Active member
Member
அத்யாயம் 31 பதிவு செய்து விட்டேன். இன்னும் ஒரு பதிவு.மிச்சம். இந்த கதையை படித்து உங்கள் மேலான விமர்சனங்களை பகிர்ந்து கொள்ளுங்கள்.
எங்கேயோ யாருக்கோ நம்மை சுற்றி இருப்பவர்களுக்கோ நிகழ்வது தான். கதை சுபமாக முடிந்து விட்டாலும் எத்தனையோ பெண்கள் தவித்து கொண்டு இருக்கிறார்கள்.

லிங்க்

கனமான பதிவு, திருவ அவ அப்பா திரட்டுகிறது வலியாக இருக்கு. அவ சின்ன வயதில் செல்லம் கொடுக்கும் போதே கொஞ்சம் கண்டிப்பும் காட்டத்தவறிட்டு,இப்போ சொல்லி காட்டினா சரியா?

எப்படியோ திரு ok சொல்லிட்டா.
அடுத்து ஒரு எபிலாக் கொடுங்க author 😍😍😍😍😍
 
பைனல் எபி இப்பவே எழுத ஆரம்பிக்கவா... thanks ma
 
கனமான பதிவு, திருவ அவ அப்பா திரட்டுகிறது வலியாக இருக்கு. அவ சின்ன வயதில் செல்லம் கொடுக்கும் போதே கொஞ்சம் கண்டிப்பும் காட்டத்தவறிட்டு,இப்போ சொல்லி காட்டினா சரியா?

எப்படியோ திரு ok சொல்லிட்டா.
அடுத்து ஒரு எபிலாக் கொடுங்க author 😍😍😍😍😍
thanks'
 
பெத்தவங்க ஆரம்பத்துல
இஷ்டம் போல விட்டு
இப்ப கடினமா பேசுறாங்க
திருவோட மன உளச்சல
சாகேத் புரிஞ்சுக்க உள்ளான்
அருமையான பதிவு
 
பெத்தவங்க ஆரம்பத்துல
இஷ்டம் போல விட்டு
இப்ப கடினமா பேசுறாங்க
திருவோட மன உளச்சல
சாகேத் புரிஞ்சுக்க உள்ளான்
அருமையான பதிவு
🙏🙏
 
Advertisement

Advertisement

Back
Top