கோனார் கைடா ..எல்லாருக்கும் சொந்தமா மூளை வேலை செய்யுமா என்ன? நம்மள்ள பல பேர் கோனார் guide வெச்சு படிச்சு பாஸ் பண்ணறதில்லையா என்ன. அது மாதிரி நினைச்சு இவனை மன்னிச்சு விட்ருங்கப்பா(?)
இவன் சொதப்புன அழகுக்கு ஸ்ரீயை எப்படி சரிகட்டுவதென்று ரவிகிட்ட tips கேட்காத வரைக்கும் சரி.