அருமையான பதிவு
குரு....நிஜ வாழ்க்கைக்கான புருஷன் மெட்டீரியல் கதைக்கான புருஷன் ரோலுக்கு செட் ஆக மாட்டேன்ங்கிறான்
அவன் வாழ்நாள்ள பொண்டாட்டிக்கு மல்லி பூ வாங்கி கொடுக்க முடியாது அதுக்கு மொத்தமாக ஆப்பு அடிச்சுட்டாங்க அவனோட அம்மா
Valentine's day அதுவுமா Bunch of roses வாங்கினோமா romanticஆ 2 காதல் கவிதை எழுதினோமா பொண்டாட்டியை கரெக்ட் பண்ணோமான்னு இல்லாமல் தனிக்குடித்தனத்திலேயே தனியாக குடித்தனம் பண்ணிட்ருக்கான்
குருபவன் இந்த புத்தகம் உனக்கு சரிவருமான்னு பாரு...

Last edited: