Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

கரை தாண்டி வா காதலே - அறிமுகம்

Advertisement

Saro

Well-known member
Member
வணக்கம் மக்களே,

எனது அடுத்த கதையின் மூலமாக உங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி :)

'மௌனத்தின் மறுபக்கம்' பலபேருக்கு பிபியை ஏற்றி விட்ட காரணத்தால், இந்த முறை போட்டிக்கு, நானும் டென்ஷன் ஆகாம, உங்களையும் டென்ஷன் ஆக்காம, ஒரு நேர்மறையான காதல் கதை எழுதணும் அப்படின்னு எனக்கு நானே சொல்லிக் கொண்டு களத்தில் இறங்குகிறேன்.

அப்படியும் ஒரு வேளை, இது சீரியஸா போய்டுச்சுன்னா, கம்பெனி பொறுப்பாகாதுங்கோ. என்ன பண்றது இவங்க டிசைன் அப்படி தான் போலன்னு மன்னிச்சு விட்டுட்டுங்க.

முதன்மை கதா பாத்திரங்கள் :

அலெக்ஸ் ஸ்டோன்
மிருதுளா மதிவாணன்

Karai thandi Vaa Kadhaley Cover - Final.jpg

இப்போதைக்கு கவர் பேஜ் மட்டும் தான் டிசைன் பண்ணிருக்கேன். இதை வைச்சு என்ன கதையா இருக்கும்னு உங்க யூகங்களை பகிர்ந்து கிட்டீங்கனா குமுதா செம ஹாப்பி.

இந்த வாரக் கடைசியிலேர்ந்து தான் எழுத நேரம் ஒதுக்கிருக்கேன். வாரத்துக்கு ஒரு ரெண்டு பதிவுகளாவது குடுக்கணும் அப்படின்னு தான் பிளான்.

பி.கு : நேத்திக்கு தான் ஒரு பரீட்சை எழுதி முடிச்சேன் (ஆத்தா நான் பாஸாயிட்டேன் 💃). அடுத்த பரீட்சை ஃபெப்ரவரி மாதம் தான். அதுக்குள்ளே படிச்சிட்டே கதையையும் எழுதிடலாம்னு ஒரு பேராசையுடன், எப்பவும் போல் உங்கள் ஆதரவையும் ஊக்கத்தையும் வேண்டி...

என்றும் அன்புடன்,
உங்கள் சரோ
 
View attachment 5557

Nirmala vandhachu 😍😍😍
Best wishes for your new story ma 💐💐💐
All the best
 
Top