Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

கரை தாண்டி வா காதலே - அத்தியாயம் 5

Advertisement

Saro

Well-known member
Member
Screenshot 2023-10-11 at 19.21.32.jpg
வணக்கம் மக்களே, அடுத்த அத்தியாயம் உங்கள் வாசிப்பிற்காக :love:



நான் முதலில் திட்டமிட்டதை விட மெதுவா தான் பதிவுகள் கொடுக்கிறேன். நான் பிப்ரவரி மாதம் எழுதலாம் என்று திட்டமிட்டிருந்த பரீட்சை நவம்பரில் எழுத வேண்டிய ஒரு நெருக்கடி. அதுனால விழுந்து விழுந்து படிச்சிட்டு இருக்கேன் :cry:. அதை முடிச்சிட்டு சீக்கிரமா catch up பண்ணிடலாம்னு நம்பிக்கை இருக்கு. அது வரைக்கும் நானுமே மிரு அண்ட் அலெக்ஸ் அப்புறம் உங்க கமெண்ட்ஸ் எல்லாம் ரொம்ப மிஸ் பண்ணுவேன்.அதுக்காக தான் வாரத்துக்கு ஒரு பதிவாச்சும் கொடுக்க முயற்சிக்கிறேன்.எழுதிட்டா கண்டிப்பா போட்டுடுவேன்.
தாமதத்திற்கு வருத்தங்கள். எப்பொழுதும் போல் உங்கள் புரிதலையும், ஆதரவையும் வேண்டி...

என்றும் அன்புடன்,
சரோ ❤️

பின்குறிப்பு : மிருதுளா தங்கியிருக்கும் மர வீடு உங்கள் கற்பனைக்காக :love:
 
Last edited:
View attachment 5683
வணக்கம் மக்களே, அடுத்த அத்தியாயம் உங்கள் வாசிப்பிற்காக :love:

அத்தியாயம் - 5

நான் முதலில் திட்டமிட்டதை விட மெதுவா தான் பதிவுகள் கொடுக்கிறேன். நான் பிப்ரவரி மாதம் எழுதலாம் என்று திட்டமிட்டிருந்த பரீட்சை நவம்பரில் எழுத வேண்டிய ஒரு நெருக்கடி. அதுனால விழுந்து விழுந்து படிச்சிட்டு இருக்கேன் :cry:. அதை முடிச்சிட்டு சீக்கிரமா catch up பண்ணிடலாம்னு நம்பிக்கை இருக்கு. அது வரைக்கும் நானுமே மிரு அண்ட் அலெக்ஸ் அப்புறம் உங்க கமெண்ட்ஸ் எல்லாம் ரொம்ப மிஸ் பண்ணுவேன்.அதுக்காக தான் வாரத்துக்கு ஒரு பதிவாச்சும் கொடுக்க முயற்சிக்கிறேன்.எழுதிட்டா கண்டிப்பா போட்டுடுவேன்.
தாமதத்திற்கு வருத்தங்கள். எப்பொழுதும் போல் உங்கள் புரிதலையும், ஆதரவையும் வேண்டி...

என்றும் அன்புடன்,
சரோ ❤️

பின்குறிப்பு : மிருதுளா தங்கியிருக்கும் மர வீடு உங்கள் கற்பனைக்காக :love:
Nirmala vandhachu 😍😍😍
 
அருமையான பதிவு 🤩🤩🤩
பிக்சர் சூப்பர் 😳😳😳
மிருதுளாவின் கவலைக்கும், பிரச்சினைக்கும் வினய் என்பவன் தான் காரணமா 🤔🤔மகேந்திரன் nice character 😍😍😍
 
மிருதுளாவுக்கும் விஜய்க்கும் திருமணம் ஆகி விவாகரத்து ஆகிடுச்சோ 🤔🤔🤔🤔🤔

மகேந்திரன் பாசக்கார அண்ணனா‌ இருக்கான். ஆனால் திருமணத்திற்கு பிறகு இடைவெளி வந்துட்டு என்று வருத்த படுறான் 😄😄😄😄

மிருதுளாவுக்கு பக்கத்து குடில்ல தான் அலெக்ஸ் இருக்கானோ 🤣🤣🤣🤣🤣🤣
 
😍😍
அருமை மா.
முதலில் உங்க exams பாருங்க. நல்லா எழுதுங்க.
நாங்களும், அலெக்ஸ்ஸும், மிருதுளாவும் உங்களுக்காக காத்துகொண்டு இருப்போம்.

நான் தான் சொன்னேன் ல.....
இதுங்க ரெண்டு meet up உம் scotland ல தான் ன்னு??
அண்ணன்காரன் மஹேந்திரன் இம்புட்டு பாசமா வேற இருக்கான்......
அப்புறம் என்ன நடந்து இருக்கும் மிரு life ல??
எவன் அவன் வினய் விஜய் எல்லாம்?? போங்கடா அங்கிட்டு.
 
Last edited:
மிருது அண்ணங்காரன்கிட்ட மனசுல இருக்கறதை பேசி ரிலாக்ஸ் பண்ணாகிட்டா.
மகி பாசமான பிரதர்தான்.
நாங்க மரவூட்டுக்கு அதுவும் இங்கிலாந்துக்கு போனதே இல்லையேப்பா.😔😔😔😔😔😔
இங்கனயும் அலெக்ஸ் சுத்திக்கிட்டு இருக்கானா?!!!!!.

ஹாய் சிஸ் நல்லா படிங்க.எக்சாம் நல்லா பண்ணுங்க.ஆல் தி பெஸ்ட்.💜💜💜💜
 
Top