மத்த ஊர்லயும் ரெக்சியா தான் சிஸ் வரைவான், ஆனா லீகலா இருக்கிற இடத்தில மட்டும். வேற வேற ஊர்ல வரையுறதினால அவன் ஒரு இடத்தில இருக்க மாதிரி தெரியாது.சூப்பர் ... லெஸ்கி நல்ல முடிவு ஆனா எனக்கு மட்டும் ஒன்னு புரியல அது என்ன graffiti லீகல் னு இருக்குற ஊருக்கு relocate ஆனாலும் ரெஸ்கி இன்டர்நேஷனல் பிராண்ட் ஆகிடுச்சு அப்போ மத்த ஊரில் வரையும் போது அது தெரிய வராதா...
பாருடா வீட்டுல பெர்மிஸ்ஸின் எல்லாம் கேட்காமல் இங்க நிச்சயம் கல்யாணம் எல்லாமே முடிந்து விட்டது ... மகி நீங்க வந்த வேலை ஈசி யா முடிய போகுது
Superbவணக்கம் மக்களே,
அடுத்த அத்தியாயம் உங்கள் வாசிப்பிற்காக. இந்த காதல் பரீட்சையில் மிரு ரொம்பவே டஃப் கொடுக்கிறா..அலெக்ஸ் பாசாகிடுவானா, இல்லையா படித்து விட்டு உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள்.
அத்தியாயம் - 24
என்றும் அன்புடன்,
சரோ