Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

கரை தாண்டி வா காதலே - அத்தியாயம் 21

Advertisement

😍😍😍 மிரு ஒரு தலைவலிக்கு ஏன் இத்தனை மாத்திரை போடுறா 🥶🥶🥶

பாத்ரூம்ல மயங்கி விழுந்துட்டாளோ என்று நினைச்சேன் 😝😆😝

அலெக்ஸா புருஷன் ஆகுறதுக்கு முதல் தகுதியே அவங்க ஹேண்பேக்கை சுமக்குறது தான் 🤣🤣🤣🤣🤣🤣🤣நீ செலக்ட் ஆகிட்ட 🤩🤩😉

மிரு ஒரு மாதிரி ஃபீல் பண்ண கூடாது என்று ராபியும் கூட தங்க வச்சிருக்கான் 🥺🥺🥺

மிரு டீ போடவும் ரசம் வைக்கவும் சொல்லி கொடுக்கணுமா 😁😁😁 எங்க இன்டர்நேஷனல் கிரிமினல் அவரை போய் பால் சுட வைக்க சொன்னால் அவனுக்கு என்ன தெரியும் 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣


ரெக்ஸி வேலை பத்தி மட்டும் தான் சொல்லி இருக்க 🤣🤗🤣 அதோட பின் விளைவுகள் பத்தி சொல்லல 🤪🤪🤪🤪 அதுக்கு பிறகு தான் கல்யாணத்தை பத்தி யோசிக்க முடியும் 😝😝😝😝😝😝
 
Last edited:
வணக்கம் மக்களே,

அடுத்த அத்தியாயம். இன்னும் கரெக்‌ஷன் பார்க்கல, எழுதினது அப்படியே போட்டுட்டேன்.

அத்தியாயம் - 21

என்றும் அன்புடன்,
சரோ ❤️
Nirmala vandhachu 😍😍😍
 
Top