கருப்பனின் காரிகையவள் 💝 10

Advertisement

மாதேஷ் கிட்ட மலரைப் பத்தி கருப்பன் மறைக்கிறதுலயே தெரியுது, இவன் கண்டிப்பாக மலரை பாதுகாப்பானு.
 
😅 அவன் தான் பெரிய வேலை பாக்க காத்துருக்கான்.
Thank you so much 🥰🙏🏻🫶🏻
 
மிக மிக அருமை சகோதரி...

அடேய் கருப்பா அந்த மலர் புள்ள உன்கிட்ட சண்டை போட்டதுக்கு நான் கோவபட்டா, பயபுள்ள மலர் கோவத்தை ரசிச்சு இருக்கான் பாரு...
ரைட்டு நீ நடத்துடா கருப்பா😀😀😀

கருப்பா நீ சொல்வது சரி தான்.பெண் பிள்ளைகள் தைரியமாக இருக்க வேண்டும், பேச்சு திறன் வேண்டும்..
..
ஆனால் அந்த பேச்சு திறன் பேச வேண்டிய இடத்தில் கண்டிப்பாக பேச வேண்டும்..
அங்கே வாய் மௌனித்து இருந்து விட்டால் ,இப்படி தான் மலர் போல் தேவை இல்லாத பிரச்சனையில் மாட்ட வேண்டி வரும்...

மயில் செல்லம் நான் மலரை என்ன கேட்க்க நினைத்தேனோ நீ சரியாக கேட்டாய்👏👏👏

மலர் வேலைக்கு செல்ல முடிவு செய்தது மிக சரி..
ஐய்யனார் நீ நல்லவனா,இல்லை கெட்டவனா தெரியாது..
ஆனால் நீ இப்போது மாதேஷ் கிட்ட சொன்ன விஷயம் மிக சரி டா 🙏🙏🙏

அதிலும் ஐய்யனார் மைண்ட் வாய்ஸ் செம்ம சிஸ்டர்👌👌👌👌❤️❤️❤️
 
Thank you so much 🥰🙏🏻🙏🏻🫶🏻
 
Advertisement

Advertisement

Back
Top