Thank you so much babyவசி எப்பவுமே பெஸ்ட் தான்
இந்த இழை தனி குடித்தனம் வர மாட்டேன் என்று சொன்னதும் இவளும் கொஞ்சம் நல்லவ போல என்று நினைச்சா சரியான கேடியா இருக்கா
வசிய இப்படி அடிக்கடி தனியா தள்ளிட்டு வர தான் இவ்வளவு உருட்டா வைஸு சிஸ்க்கே டப் கொடுக்கிற அளவுக்கு உருட்டுறா
இந்த திருவ காசி ராமேஸ்வரம் என்று எங்காவது அனுப்புங்க கொஞ்ச நேரம் பொண்டாட்டி கிட்ட ரொமான்ஸ் பண்ண விடாமல் வந்திடுவாரு
கடைசி வரை இந்த ப்ரணவ் பையனுக்கு ஒரு கல்யாணம் செஞ்சு வைக்க மனசு வரல உங்களுக்கு