Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

'கனவோடு கார்காலம் !' - 8

Advertisement

பாவம் விஷால் 🥺🥺🥺🥺🥺அவனுடைய குழந்தை 😓😓😓😓😓😓, சுயநலம் கொண்ட உலகம் எல்லாம் கலிகாலம்....

ப்ரணவ் உனக்கு இருக்க அறிவுக்கும், அவசரத்துக்கும் நீ இங்கே இருக்க வேண்டியவனே இல்லை 🤣🤣🤣🤣🤣🤣நல்லா வருவடா தம்பி...


அகிலாண்டநாயகி கொஞ்சம் அகிலத்தின் நிலைமை, இழை அம்மா எந்த மாதிரின்னு தெரிந்து வச்சிக்கிட்டு முடிவெடுத்து பிறகு செயல்படுங்கம்மா 🙏🙏🙏🙏🙏
 
Last edited:
🥰🥰🥰🥰🥰 நஷத்ரா நேத்து என்னவோ அது அவன் குழந்தை எனக்கு வேண்டாம் என்று சொன்ன🤨🤨🤨 இப்போ மட்டும் எப்படி பதறுது 🤔🤔🤔🤔 குழந்தை மேல் பாசம் இருக்குதோ 🤭🤭🤭🤭🤭

இந்தாம்மா இழை அதான் எங்க ஹீரோ கோவமா இருக்காரு என்று தெரியுதுல்ல 😏😏😏 ஓரமா போய் உட்காரும்மா 🤪🤪🤪🤪😉

ஆனாலும் இந்த சீன் பார்ல நடக்கு என்று என்ன எல்லாம் விவாதம் பண்ணோம் நாங்க 😝😝😝😝😝 இதுல பெண் சுதந்திரம் என்று கொடி பிடிச்சாங்க ஹீரோயின் ஆர்மி 🤣🤣🤣🤣🤣🤣🤣

பிரணவ் ஏண்டா அவசர படுற 😉😉 நீ பார்த்தால் ஒரு பொண்ணு தான் பார்ப்ப 🤗🤗🤗 ஆனால் உங்க பெரியப்பா பார்த்தால் ஒரு 150 பொண்ணு பார்ப்பாரு 😜😜😜😜😜 எது வசதி என்று முடிவு பண்ணிக்கோ 🥰🥰🥰🥰🥰

இழை அம்மா கிட்ட ஒன்னு விடாமல் சொல்லிடுறா 😚😚😚😚

இழை தான் பொண்ணு என்று குடும்பமே முடிவு பண்ணியாச்சு 🤣🤣🤣🤣🤣
 
Last edited:
பாவம் குழந்தை... 🙁 குழந்தையை விட அவளோட ஆசை முக்கியமா போச்சு....

எவ்வளவு சீரியஸ்ஸா பேசிட்டு இருக்கும் போது குறுக்க வந்ததும் இல்லாம அவனைக் கடுப்பேத்துற மாதிரி பாட்டு வேற....🤫🤫
அவ்வளவு கோபத்துலயும் மறுபடியும் போனை எடுத்து குடுத்துட்டு போறான் பாருங்க அவனை போயி எப்போ பார்த்தாலும் திட்டிகிட்டு......😏

பிரணவ் 🤣🤣🤣🤣🤣🤣 அவனும் விதவிதமா சொல்லிப் பார்த்துட்டான் சீக்கிரமா கல்யாணம் பண்ணி வைய்ங்கடான்னு..... 😂 யாராவது அசையுறாங்களா பாரு கல் மனசு... 🤧🤧🤧🤧 எப்போ அவனுங்களுக்கு முடிச்சு இவனுக்கு பொண்ணு தேட ஆரம்பிக்குறது லேட் ஆயிடாது அதான் ப்ரீ புக்டு பண்ண ரெடியாயிட்டான்
..... 😜😜😜😜😜

நாயகிம்மா அந்த பொண்ணுகிட்ட பேசுனா வேலைக்கு ஆகாது... அவங்க அம்மாகிட்ட பேசணும்..... இவங்களும் கண்டிஷன் ன்னு ஒரு லிஸ்ட் வச்சுருக்காங்க பார்த்து.... 😝😝😝😝😝
 
Top