Thanks பானும்மாநான்தான் First,
சரோ டியர்
?உங்களுடைய "கனவு
வாழ்க்கை"-ங்கிற அழகான அருமையான புதிய லவ்லி நாவலுக்கு என்னுடைய மனமார்ந்த நல்வாழ்த்துக்கள், சரோ டியர்
அது தெரியாம தான் முகிலனும் மண்டைய பிச்சுக்கிட்டு இருக்கான் ?முதல் அப்டேட்டிலேயே குழம்ப வைச்சுட்டீங்களே
புருஷன், குழந்தைகளை விட்டுட்டு ஜெர்மனியிலிருந்து மகிழினி எதுக்கு இங்கே வந்து இருக்கணும்?
தனிமையே பிடிக்காதவள் யாருமில்லாமல் தனியாக இருக்க என்ன காரணம்?