Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

கதிர் நிலவு 1

Advertisement

வாழ்த்துக்கள் ?
பெரிய குடும்பம் ?உறவுகளை தெளிவா சொல்லியிருக்கிறீங்க ....நமக்கு புரிந்து கொள்ளக்கூடியதா இருக்கு ?
மிக்க நன்றி சகி
 
எனக்கு தெரிந்து ஏற்காடு,மற்றும் அதன் சுற்று வட்டாரத்தில் பாட்டியை அப்பத்தா என்று அழைக்க மாட்டார்கள்.
அப்பாயி, (அப்பாவின் அம்மா) ஆயா,பாட்டி,ஆத்தா,அம்மாயி(அம்மாவின் அம்மா) இப்படித்தான் கொங்கு நாட்டு வழக்கப்படி அழைப்பார்கள்.
 
Top