???
அட்டகாசமான ஆரம்பம் சரண்யா ஜி. ?? முதல் பதிவே ஒரே கலாட்டா தான். ??சிரிச்சு சிரிச்சு வயிறு வலியே வந்துடுச்சு ????.
"தூங்கும் போது தூணே விழுந்தாலும் தூசி மாதிரி தட்டி விட்டுட்டு தூங்குவா"????
சங்கவி, ஸ்ரீ ,ரோஜா -மூவர் கூட்டணி பலமா இருக்கே ?? இவங்ககிட்ட யார் மாட்ட போறாங்களோ ???
ரோஜாவின் குறும்பு சூப்பர் ???. அதுவும் கொரானா நம்பர் 1, கொரானா நம்பர் 2 ????அண்ட் சின்ன சிம்ரன், பெரிய சிம்ரன்????. வேற லெவல் ????.
முதல் சந்திப்பே மோதலா ??. பாவம் விதுரன் ரோஜா கிட்ட மாட்டிக்கிட்டு என்ன பாடு பட போறானோ ????.
Eagerly waiting for next episode saranya ji ???