Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

கண்மூடி காதல் நானாவேன் - 1

Advertisement

Saranya Hema

Tamil Novel Writer
Staff member
The Writers Crew
ஹாய் ப்ரெண்ட்ஸ்,

அறிமுகத்திற்கு விருப்பமும், வரவேற்பும், வாழ்த்தும் சொல்லிய தோழமைகள் அனைவர்க்கும் நன்றிகள் பல :)


கண்மூடி காதல் நானாவேன் - 1

பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ்
 
Last edited:
mee first ???

ஆஹா முதல் நாளே விழுந்து வாரியாச்சா ???

செம பிளான் சங்கி அண்ட் ரோஜா கலக்குங்க கலக்குங்க ??

விதுராகிட்ட தானா சிக்கும் அடுத்த பதிவுக்கு waiting ?
 
Last edited:
???

விதுரன் - ரோஜா first மீட்டிங்கே மோதல்லதானா.. அப்ப கண்டிப்பா காதல்தான்.. ரெண்டு பேரோட அடுத்த மோதலுக்கு waiting..
 
Last edited:
:love: :love: :love:

ஒரு ரோஜாவே தாங்கமுடியாது....... 3 roses :p:p:p
விதுரனை கதறடிக்க போறாங்க.......

ஒரே ஷாட் ல கேமரா காலி......
இன்னும் என்னென்ன நடக்குமோ......

கொரோனா 1 & 2 க்கெல்லாம் டிமிக்கி குடுக்குறா இப்போவே........

Interior designer & Photographer நல்ல pair......

வாழ்த்துக்கள் சரண் ???
 
Last edited:
Started with Three girls...lovely....
வயசுபொண்ணுங்களுக்கு
அம்மா அப்பா எதுக்கு phone வாங்கி கொடுக்குறாங்ளோ அதை புரிந்து கொள்ளாமல்.. calls ஐ Corona level தொல்லை என நினைத்தால்!!!!

கவனிக்காமல் camera damage...
Nice narration....
Super start...
Thanks...
வாழ்க வளமுடன்
 
Last edited:
Top