கண்ணாமூச்சி ஏனடா - அத்தியாயம் 5

Advertisement

Shivapriya Murali

Well-known member
Member
வணக்கம் நட்பூக்களே,

கண்ணாமூச்சி ஏனடா அடுத்த அத்தியாயம் போட்டாச்சு. கதையின் போக்கு பிடிச்சிருக்கா, உங்களோட கருத்துகளைச் சொல்லுங்கள்.

கண்ணாமூச்சி - 5

உங்கள் கருத்துகள் எனக்கு பெருமளவில் ஊக்கமளிக்கும். அதனால் படிச்சுட்டு மறக்காமல் உங்க கருத்துகளைச் சொல்லுங்க. நன்றி.
 
Super story sister, வித்தியாசம இருக்கு கதை, ரொம்ப நல்லா இருக்கு,, நீங்க காதல் கடன் எழுதுன ரைட்டர் தான் மா🥰 சொல்லுங்க
 
Super story sister, வித்தியாசம இருக்கு கதை, ரொம்ப நல்லா இருக்கு,, நீங்க காதல் கடன் எழுதுன ரைட்டர் தான் மா🥰 சொல்லுங்க
ஆமா, அதே ரைட்டர்தான். அந்தக் கடன் மட்டும் ஏனோ நீண்டுகிட்டே போகுது, அடையவே மாட்டேங்குது.
 
ஆமா, அதே ரைட்டர்தான். அந்தக் கடன் மட்டும் ஏனோ நீண்டுகிட்டே போகுது, அடையவே மாட்டேங்குது.
மேம் அந்த காதல் கடன் நாவல் முடிச்சிட்டீங்களா,,, இல்லையா தினமும் அந்த சைடுல போய் பார்த்துட்டு வர்ரேன் மேம்.. சீக்கிரம் போடுங்க மேம் , எங்க வீட்டுல உங்களோட பிக் பேன் ஒருதங்க இருக்காங்க,, 80 வயசான ஓய்வு பெற்ற டிச்சர் எங்க பெரியம்மா,, அந்த நாவல பத்தி கேட்பாங்க,, போட்டாங்கலன்னு, ரொம்ப வருசம் முன்னாடி படிச்சோம்,, திரும்பவும் படிக்க ஆசை மேம்,, சீக்கிரம் போடுங்க மேம்,, உங்களோட பெரிய ரசிகை நாங்க மேடம்,, வாழ்த்துக்கள் மேம், வாழ்க வளமுடன் 🥰🤝 ❤️
 
அருமையான வர்ணனைகள் படத்தின் காட்சிகள் போல் கண் முன்னே நிற்கிறது.
 
Advertisement

Advertisement

Back
Top