கண்ணாமூச்சி ஏனடா - அத்தியாயம் 34 (நிறைவுப் பகுதி)

Advertisement

Shivapriya Murali

Well-known member
Member
கண்ணாமூச்சி ஏனடா கடைசி எபிசோடு பதிவு பண்ணியாச்சு.

கண்ணாமூச்சி - 34

பதிவைப் படிச்சுட்டு மறக்காம உங்களோட கருத்துகளைப் பகிர்ந்துக்கோங்க. லைக்ஸ் போட்டு கமென்ட் பண்ணி, எனக்கு ஊக்கம் குடுத்த எல்லாருக்கும் நன்றி. சைலண்டா என்கூடவே பயணிச்ச சைலன்ட் ரீடர்சுக்கும் நன்றி. இந்தக் கதை உங்களுக்குப் பிடிச்சிருந்ததா? நிறை குறைகளை மறக்காம சொல்லுங்க. நான் முழுசா எழுதி முடிச்ச முதல் கதை இதுதான்... அதுக்கு உதவியா என்னோட இருந்த உங்களுக்கெல்லாம் நன்றி.
 
சூப்பர், சூப்பர் ,சூப்பர் கதை மேம். எபிலாக் கண்டிப்பா போடணும் மேம், ரொம்ப நல்ல இருந்தது கதை,, போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் மேம், விஷ்வா, நிலாவை எனக்கு ரொம்ப பிடித்திருக்கிறது.🥰🥰🥰, அப்பறம் அந்த காதல் கடன் நாவலை முடிந்து விடவும் தினமும் அந்த சைட்டுல போய் பார்த்துட்டு வர்ரேன், பிலிஸ் வாரத்துக்கு ஒன்னாவது போடுங்க மேம்.. அந்த கடன் கதை எப்ப வருமுன்னு எதிர் பார்த்துட்டு இருப்பேன்,,, வாழ்த்துக்கள் மேம் வாழ்க வளமுடன்🙏💐🥰🥰🥰 உங்க கதை பயணம், நீங்க இன்னும் நிறைய கதை எழுத வாழ்த்துக்கள் சிவா பிரியா முரலி மேம்🫂 👌❤️🤝
 
ரொம்ப ரொம்ப சூப்பர் சூப்பரான கதை சிஸ். ஆரம்பத்தில இருந்தே விறுவிறுப்பா சுறுசுறுப்பா தொய்வே இல்லாமல் அடுத்தென்ன அடுத்தென்ன என்று பரபரப்பாக நகர்த்தினீர்கள் கதையை உங்கள் எழுத்தால். ஹாட்‍‍ஸ் ஓஃப் டு யூ. என்ன ஒன்று கதை சீக்கிரம் முடிந்து விட்டது. எனக்கும் எபிலாக் வேணும். விஸ்வநிலா என்றும் எங்கள் மனதில் நீக்கமற நிறைந்திருப்பார்கள். நீங்கள் வெற்றியடைய வாழ்த்துகின்றேன் சிஸ்.
1783025302124.png1783025331284.png1783025499494.png1783025541590.png1783025679440.png
1783025816763.png1783025898454.png1783026352378.png1783026767887.png
 
Supero super ma...start to end thoive ilama romba intresting ah kondu ponenga really narration lam semma story read pannum pothu en. Kan munbadi nadakura maathiri irundhuchu really amazing...
 

Advertisement

Advertisement

Back
Top