ஹாய் டியர்ஸ் ககனம் அடுத்த எபி அப்டேட் பண்ணிட்டேன்
மிக்க மகிழ்ச்சி மா பரிமளா கந்தவேலன் மனைவி மா. நிரூபனுக்கு சித்தப்பா பையன்பூரணி பற்றி நிரூபனின் புரிதல் அருமை.
கவின் மனசு வெளிய வந்துடுச்சு. மோகன் வேற பொண்ணை கை காமிச்சா தான் கவினுக்கு மது கிடைப்பா.
இனியா எதுக்கும் இந்த விஷயத்தை முதலில் உங்கப்பா காதுல போட்டு வை.
பரிமளா character யாரு? அவங்க husband பெயர் என்ன?
கலியபெருமாள் வீட்டில மூணு brothers தானே பூரணி வீட்டுக்காரரையும் அந்த பொறுக்கி சேகரையும் சேர்த்து?
தேங்க் யூ மாNice update.