Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ககனம் சேர்வாயா பௌர்ணமியே -20

Advertisement

நிரூ நீ சைட் அடிச்ச லட்சணத்தில் கவின் பாத்த உடனே கண்டு பிடிச்சுட்டான் 🤩🤩🤩🤩🤩🤩 மத்தவங்களும் பார்த்து இருந்தால் சிக்கி சின்னா பின்னமா ஆகிருப்ப போல 😉😉😉😉😉😉

கவின் சித்தப்பா என்று கூப்பிட வந்துட்டு அண்ணன் என்று மாத்திட்ட 🤣🤣🤣🤣🤣🤣🤣

மது எந்த ஊருக்கு போறன்னே தெரியல இதுல எந்த பக்கம் வழி சொல்ல 🤧🤧🤧🤧🤧

நிரு நீ சுத்தி வளைத்து ஜாடையா கேட்டதை டக்குன்னு புரிஞ்சிக்கிட்டாங்க பூரணி 😆😆😆😆😆😆 வேட்டிய மடிச்சு கட்டிகிட்டு சண்டைக்கு கிளம்பிட்டாரு ஹீரோ 😜😜😜😜😜

அடேய் மோகன் அவன் பொண்ணு பிடிக்கிற மோடுல சுத்திக்கிட்டு இருக்கான் 😆😝😆😆 நீ மாடு பிடிக்க கூப்பிடுத🤪🤪🤪🤪🤪🤪
சிவத்துக்கு காளை தான் பிடிக்கும் போல 🤔🤔🤔 அப்போ நிரூ ஒரு காளை மாடு வாங்கி வளர்க்க வேண்டிய தான் 🤩🥰🤩🤩🤩🤩🤩

கவின் உன்னை முதலில் ஹீரோ என்று பிக்ஸ் பண்ணதுக்கு இப்போ தான் உருப்படியான வேலை செஞ்சு இருக்க 🙋🙋🙋🙋🙋🙋🙋🙋

போட்டோ கரெக்டா அனுப்பிட்டான் 🤣🤣🤣🤣🤣🤣🤣
 
அடேய் 🤣🤣🤣🤣🤣🤣 செம கமெண்ட் டா
 
பூரணி ரொம்ப தெளிவா இருக்காங்களே, இந்த சமூதாயத்தின் எண்ணங்கள் பத்தியும் அதெல்லாமே அர்த்தமில்லாதவை தான் என்றும்- நான் நினைச்சத விட better தான் அவங்க எண்ணவோட்டம்.
இது போதுமே நம்ம நிரூபன் முயன்று பூரணி மனசை மாத்த. கவினும் கை கொடுப்பான். ஆனால் இதுக்கு வேற யாரெல்லாம் எதிர்ப்பாங்கன்னு/ ஒத்துப்பாங்கன்னு தெரியலையே.
 
Top